#RajaChorusQuiz 363 குழந்தை உள்ளங்களே

கவியரசு கண்ணதாசன் வரிகள் அமைந்த பாடல் இன்றைய போட்டியில். ரஜினிகாந்துக்காக மலேசியா வாசுதேவனும், இணைந்து குரல்களுமாகப் பாடுகிறார்கள். அடி ஆடு பூங்கொடியே – காளி